Do this for men to perform better in the first half ஆண்கள் முதலிரவில் சிறப்பாக செயல்பட இதை செய்யுங்கள்
Increasing the nature of the manifestation, in nature, the fruit of honey and beryl is in nature. This drug is a type of medicine that lacks side effects.
Take a bite of high yield berries and a real honey,

Pour the berries in a wide large tray, dry it for three hours in the sun and then put on a ceramic bottle and then honey with it and keep it in the sun for three hours.
After half an hour of breakfast every day, eat 3 cups of fruit and drink some hot water,
After 12 nights of dinner, you will have to wait for more than 60 days to eat and drink the masculine energy.

Fibromy will have a formal dose of 48 days
2. Good morning dinner is good to eat fruit
3.Concassa, half the dumplings, and parasites are available to get good results
4. Seedlings can be combined with the karmic seed. The seed powder will remove male stools
5.Track the coconut flush in the swollen flower
ஆண்மை தன்மையை அதிகரிக்கும் சக்தி இயற்கையிலயே தேனுக்கும் பேரிச்சம் பழத்திற்கும் உண்டு, இதனை சரியாக கையாண்டு ஒரு சிறப்பு மருந்தை நாமே தயாரித்து உண்டால் ஆண்மை குறைபாடு விரைவில் நீங்கும். இந்த மருந்து பக்க விளைவுகள் இல்லாத ஒரு அறிய வகை மருந்தாகும்.
உயர் ரக பேரிச்சம் பழம் ஒரு கிலோவும், உண்மையான தேன் ஒரு கிலோவும் வாங்கி கொள்ளுங்கள்,
பேரிச்சம் பழங்களை ஒரு அகன்ற பெரிய தட்டில் கொட்டி வைக்கவும், அதனை மூன்று மணி நேரம் வெயிலில் காய வைத்து பிறகு ஒரு பீங்கான் பாட்டிலில் பத்திரபடுதவும் பிறகு அதனுடன் தேனை ஊற்றி மீண்டும் மூன்று மணி நேரம் வெயிலில் வைத்து விடுங்கள்.
பிறகு தினமும் காலை உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு விட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள்,
பிறகு இரவு 12 பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு வென்னிருக்கு பதில் பசும்பாலை அருந்தவும், இப்படி தொடர்ந்து 60 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருகிவிடும்.
அத்திப்பழம் முறையாக 48 நாட்கள் சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நீங்கும்
2.தினமும் இரவு மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது
3.கசகசா, பாதம் பருப்பு, சாரப்பருப்பு இவைகளை உண்டு வருவதால் நல்ல பலன் கிடைக்கும்
4.சுரைக்காய் விதைகளை கருபட்டியுடன் சேர்த்து உண்டு வரலாம்அரச விதை தூள் ஆண் மலட்டினை நீக்கும்
5.விரைவீக்கம் குணமாக இலுப்பை பூவை வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வரவும்
Comments