காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதமத்திய அரசுக்குஎதிராகமெரினாவில்சில இளைஞர்கள்போராட்டத்தில்ஈடுபட்டுஉள்ளனர்.
விவேகானந்தர்இல்லம் எதிராக சிலர் ஒன்று கூடிபோராட்ட்த்தில் ஈடுபட்டுஉள்ளனர்.
காவிரி விவகாரத்திற்காக முகநூல் வழியாக இணைந்து போராட்டத்திற்கு வந்தோம் என்றும்,மாட்டுக்காக போராடியது போல் தற்போது தமிழ்நாட்டுக்காக போராடுகிறோம் என இளைஞர்கள் சென்னை மெரீனாகடற்கரையில்ஒன்றுகூடினர்
இவர்கள் அனைவரும் முகநூல்மூலம்ஒன்றுதிரண்டனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து போராட்டத்தில்ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்
Comments