ஜாதகப்படி எந்த எண்ணுக்கு அதிக பலம் உள்ளது என்பதை அறிந்து, அந்த எண்ணில் குழந்தையின் பெயர் அமைவது விசேஷ மாகும். லக்னப்படி பார்ப்பதே நல்லது.
பெயர் கூட்டு எண் 1=ஆக வருமானால் 37-ம் 46-ம் விசேஷமானவை.
3-ஆக வருமானால் 21, 30, 66 விசேஷமானவை.
5-ஆக வருமானால் 23, 32, 41 அதிர்ஷ்டமானவை.
6-ஆக வருமானால் 24, 33, 42 விசேஷமானவை.
9-ஆக வருமானால் 27, 45, 54, சிறந்தவை.
பொதுவாக பிறவி எண் (பிறந்த தேதி எண்ணின் ஒற்றை எண்), விதி எண் (பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றின் கூட்டு ஒற்றை எண்) பெயர் எண் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று நட்பாக இருப்பது விசேஷமாகும். அப்படி அமையப் பெற்றவர்கள் பெரும் தனவான் ஆவார்கள். சகல பாக்கியங்களும் அவர்களுக்குக் கிடைக்கும். முக்கியஸ்தர் ஆக முடியும்.
பிறவி எண், விதி எண், பெயர் எண்களுக்கு உரிய கிரகங்கள் ஜாதகத்திலும் சிறப்பான நிலையில் இருப்பார்களானால் இரட்டிப்பு நற்பலன்கள் உண்டாகும்.
இனி, 27 நட்சத்திரங்களுக்கும் உகந்த பெயர் முதல் எழுத்துக்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
அசுவினி: கேது நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் சு, சே, சோ, லா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
பரணி: இதில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர அதிபதி ஆவார். லி, லூ, லே, லோ ஆகியவற்றில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
கிருத்திகை: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் அ, இ, ஊ, ஏ ஆகியவற்றில் ஒன்றை முதலெழுத்தாக ஏற்கலாம்.
ரோகிணி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி. ஒ, வ, வி, வூ ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
மிருகசீரிஷம்: இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி ஆவார். வே, வோ, கா, கி, ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
திருவாதிரை: இதில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி ராகு. இவர்கள் கு, க, ஞா, சா ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
புனர்பூசம்: இதில் பிறந்தவர்களுக்கு குரு நட்சத்திர அதிபதி. இதில் பிறந்தவர்கள் கே, கோ, ஹ, ஹி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
பூசம்: இதில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி சனி. இவர்கள் ஹீ, ஹே, ஹோ, ட ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
ஆயில்யம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் டி, டு, டே, டோ ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
மகம்: இதில் பிறந்தவர்களுக்கு கேது நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் ம, மி, மு, மே ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்
பூரம்: இதில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர அதிபதி.இதில் பிறந்தவர்கள் மோ, ட, டி, டு ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
உத்திரம்: இதில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் டே, டோ, ப,பி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
அஸ்தம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் பு, ஷ, ட ஆகிய எழுத்துகளில் ஒன்றை முதலெழுத்தாக ஏற்கலாம்.
சித்திரை: இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் பே, போ, ர, ரி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
சுவாதி: இதில் பிறந்தவர்களுக்கு ராகு நட்சத்திர அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரு, ரே, ரோ, தா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
விசாகம்: இதில் பிறந்தவர்களுக்கு குரு நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் தீ, து, தே, தோ ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
அனுஷம்: இதில் பிறந்தவர்களுக்கு சனி நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் ந, நி, நு, நே ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
கேட்டை: இதில் பிறந்தவர்களுக்கு புதன் நட்சத்திர அதிபதி. நோ, ய, யி, யு ஆகியவை உகந்தவை.
மூலம்: இதில் பிறந்தவர்களுக்கு கேது நட்சத்திர அதிபதி. யே, யோ, ப, பி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
பூராடம்: இதில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர அதிபதி. பு, த, ப, ட ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
உத்திராடம்: இதில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி. பே, போ, ஜ, ஜி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
திருவோணம்: இதில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி. கி, கு, கே, கோ ஆகியன உகந்த முதலெழுத்துக்
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் பெயர்கள்
ஆண் குழந்தை
சு
சுடரவன்
சுடரொளி
சுடரொளியன்
சுடரொளிநாதன்
சுவையவன்
சுதர்சன்
சுகுமார்
சுரேஷ்
சுணில்குமர்
சுயருபண்
சுரேந்தர்
சுகன்
சுதாகர்
சுந்தரம்
சுபன்னன்
சுபர்ணன்
சுமன்
சுயம்பு
சுவாமிநாதன்
சுகவனம்
சுரத்குமர்
சே
சேந்தன்
சேந்தன்கீரனார்
சேந்தன்பூதனார்
சேயன்
சேயூரன்
சேயோன்
சேய் இளமை, சிவப்பு
சேரக்கடல்
சேரக்கணை
சேரக்கதிரன்
சேரக்கதிரவன்
சேரக்கதிரோன்
சேரக்கதிர்
சேரக்கனலன்
சேரக்கனல்
சேரக்கனி
சேரக்கலைஞன்
சேரக்காவலன்
சேரக்கிள்ளி
சேரக்குடிமகன்
சேரக்குன்றன்
சேரக்குமரன்
சேரக்குரிசில்
சேரக்கூத்தன்
சேரக்கேள்வன்
சேரக்கொடி
சேரக்கொன்றை
சேரக்கொற்றன்
சேரக்கொற்றவன்
சேரக்கொழுந்து
சேரக்கோ
சேரக்கோடன்
சேரக்கோதை
சேரக்கோன்
சேரக்கோமான்
சேரக்கோவன்
சேரச்சாந்து
சேரச்சான்றோன்
சேரச்சாரல்
சேரச்சீரன்
சேரச்சீராளன்
சேரச்சுடரோன்
சேரச்சுடர்
சேரச்செம்மல்
சேரச்செல்வன்
சேரச்சேந்தன்
சேரச்சேய்
சேரத்தகை
சேரத்தகையன்
சேரத்தங்கன்
சேரத்தனையன்
சேரத்தமிழன்
சேரத்தமிழ்
சேரத்தம்பி
சேரத்தலைவன்
சேரத்தானையன்
சேரத்திண்ணன்
சேரத்திருவன்
சேரத்திறத்தன்
சேரத்திறலோன்
சேரத்திறல்
சேரத்துணைவன்
சேரத்தூயன்
சேரத்தூயவன்
சேரத்தூயோன்
சேரத்தென்றல்
சேரத்தேவன்
சேரத்தோன்றல்
சேரத்தோழன்
சேரநன்னன்
சேரநம்பி
சேரநல்லன்
சேரநல்லோன்
சேரநாகன்
சேரநாடன்
சேரநிலவன்
சேரநெஞ்சன்
சேரநெறியன்
சேரநேயன்
சேரன்
சேரப்பரிதி
சேரப்பாவலன்
சேரப்பிறை
சேரப்புகழன்
சேரப்புகழோன்
சேரப்புகழ்
சேரப்புலவன்
சேரப்பூவன்
சேரப்பொருநன்
சேரப்பொருப்பன்
சேரப்பொழிலன்
சேரப்பொழில்
சேரப்போரோன்
சேரப்போர்
சேரமகன்
சேரமணி
சேரமதி
சேரமன்னன்
சேரமருகன்
சோ
சோர்விலான்
சோர்வு - அயர்ச்சி
சோலை
சோலை - கா.
சோலை - பொழில்
சோலைக்கதிர்
சோலைக்கனி
சோலைக்கிழான்
சோலைக்கிள்ளி
சோலைக்கிளி
சோலைக்கீரன்
சோலைக்குமரன்
சோலைக்குயில்
சோலைக்குன்றன்
சோலைக்கூத்தன்
சோலைக்கோடன்
சோலைக்கோமான்
சோலைக்கோவன்
சோலைக்கோன்
சோலைச்சுடர்
சோலைச்செம்மல்
சோலைத்தம்பி
சோலைத்தென்றல்
சோலைத்தேவன்
சோலைநம்பி
சோலைநாடன்
சோலைநிலவன்
சோலைநிலவு
சோலைநெஞ்சன்
சோலைநேயன்
சோலைமணி
சோலைமதி
சோலைமலை
சோலைமறவன்
சோலைமாண்பன்
சோலைமுத்தன்
சோலைமுத்து
சோலைமுருகன்
சோலையப்பன்
சோலையரசன்
சோலையரசு
சோலையன்
சோலையன் - சோலையையுடையவன்
சோலையூரன்
சோலையொளி
சோலைவண்ணன்
சோலைவரம்பன்
சோலைவழுதி
சோலைவளத்தன்
சோலைவளவன்
சோலைவள்ளல்
சோலைவாகை
சோலைவாணன்
சோலைவிழியன்
சோலைவீரன்
சோலைவெற்பன்
சோலைவெற்றி
சோலைவெற்றியன்
சோலைவென்றி
சோலைவென்றியன்
சோலைவேங்கை
சோலைவேந்தன்
சோலைவேல்
சோலைவேலவன்
சோலைவேலன்
சோலைவேலோன்
சோலைவேள்
சோலைவேளிர்
சோழக்கோ
சோழக்கடல்
சோழக்கணை
சோழக்கதிர்
சோழக்கதிரவன்
சோழக்கதிரன்
சோழக்கூத்தன்
சோழக்கேள்வன்
சோழக்கொடி
சோழக்கொழுந்து
சோழக்கொற்றவன்
சோழக்கொற்றன்
சோழக்கொன்றை
சோழக்கோடன்
சோழக்கோதை
சோழக்கோமான்
சோழக்கோவன்
சோழக்கோன்
சோழச்சாந்து
சோழச்சாரல்
சோழச்சான்றோன்
சோழச்சீரன்
சோழச்சீராளன்
சோழச்சீரோன்
சோழச்சுடர்
சோழச்சுடரோன்
சோழச்செம்மல்
சோழச்செல்வன்
சோழச்சென்னி
சோழச்சேந்தன்
சோழச்சேய்
சோழத்தகை
சோழத்தகையன்
சோழத்தங்கன்
சோழத்தம்பி
சோழத்தமிழ்
சோழத்தமிழன்
சோழத்தலைவன்
சோழத்தனையன்
சோழத்தானையன்
சோழத்திண்ணன்
சோழத்திருவன்
சோழத்திறத்தன்
சோழத்திறல்
சோழத்திறலோன்
சோழத்துணைவன்
சோழத்தூயவன்
சோழத்தூயன்
சோழத்தூயோன்
சோழத்தென்றல்
சோழத்தேவன்
சோழத்தோழன்
சோழத்தோன்றல்
சோழநம்பி
சோழநல்லன்
சோழநல்லோன்
சோழநன்னன்
சோழநாகன்
சோழநாடன்
சோழநிலவன்
சோழநெஞ்சன்
சோழநெறியன்
சோழநேயன்
சோழநேரியன்
சோழப்பரிதி
சோழப்பாவலன்
சோழப்பிறை
சோழப்புகழ்
சோழப்புகழன்
சோழப்புகழோன்
சோழப்புலவன்
சோழப்பூவன்
சோழப்பொருநன்
சோழப்பொருப்பன்
சோழப்பொழில்
சோழப்பொழிலன்
சோழப்போர்
சோழப்போரோன்
சோழமகன்
சோழமணி
சோழமதி
சோழமருகன்
சோழமருதன்
சோழமல்லன்
சோழமலை
சோழமலையன்
சோழமழவன்
சோழமள்ளன்
சோழமறவன்
சோழமன்னன்
சோழமாண்பன்
சோழமார்பன்
சோழமான்
சோழமானன்
சோழமுகிலன்
சோழமுடி
சோழமுத்தன்
சோழமுத்து
சோழமுதல்வன்
சோழமுரசு
சோழமுருகன்
சோழமுருகு
சோழமுறுவல்
சோழமுனைவன்
சோழமெய்யன்
சோழமேழி
சோழமைந்தன்
சோழமொழி
சோழயாழோன்
சோழவமுதன்
சோழவமுது
சோழவரசன்
சோழவரசு
சோழவரம்பன்
சோழவழகன்
சோழவழகு
சோழவளத்தன்
சோழவளநாடன்
சோழவளவன்
சோழவள்ளல்
சோழவாகை
சோழவாணன்
சோழவாழி
சோழவில்லோன்
சோழவிறல்
சோழவிறலன்
சோழவிறலோன்
சோழவின்பன்
சோழவினியன்
சோழவீரன்
சோழவுழவன்
சோழவூரன்
சோழவூரான்
சோழவூரோன்
சோழவெழிலன்
சோழவெழிலோன்
சோழவெழினி
சோழவெற்பன்
சோழவேங்கை
சோழவேந்தன்
சோழவேரன்
சோழவேல்
சோழவேலவன்
சோழவேலன்
சோழவேலோன்
சோழவேள்
சோழன்
சோழன் - சோழவரசர் குலப்பெயர்
சோழன் - வளவர் குலப்பெயர்
லா
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகள் பெயர்கள்
சு
சுகந்தி
சுகன்யா
சுகுமாரி
சுகுனா
சுசித்ரா
சுஜந்திகா
சுடர் விழி
சுடர்கொடி
சுடர்தேவி
சுதந்திரா
சுதா
சுந்தரவல்லி
சுந்தரி
சுனிதா
சுனிதி
சுபத்ரா
சுபலேகா
சுபவாணி
சுபத்தரா
சுபா
சுபாசினி
சுபாங்கி
சுபிக்ஷா
சுமதி
சுமிதா
சுமித்ரை
சுரக்ஷா
சுலோச்சனா
சுவப்னா
சுவர்ணலதா
சுவாதி
சுஸானா
சுஹாசினி
சே
சேரமாமதி
சேரக்கனி
சேரக்குமரி
சேரக்குயில்
சேரமாதேவி
சேரவல்லி
சோ
சோழவல்லி
சோபனா
சோலைச்செல்வி
சோபியா
சோலைமதி
சோபா
சோலையரசி
சோனியா
சோலைக்கொடி
சோனாக்க்ஷி
லா
லாவண்யா
லாஷ்பா
பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை பெயர்கள்
ஆண் குழந்தை பெயர்கள்
லி
லிங்கேஸ்வரர்
லிங்கம்
லித்யா
லிமிக்ஷ்
லிதிக்
லித்தேஷ்
லே
இல்லை
லோ
லோகு
லோகேஷ்
லோகேஸ்வரன்
லோகநாதன்
லோகமணி
லோகேந்திரன்
லோகித்
லோகிதன்
லோகப்ரியன்
பெண் குழந்தைகள் பெயர்கள்
லி வரிசை
லில்லி
லிதிகா
லிலாவதி
லிண்டா
லிதிஷா
லிலு
லிவிய
லே வரிசை
லேகா
லேனி
லோ வரிசை
லோகேஸ்வரி
லோகவல்லி
லோகநாயகி
லோகினி
லோகிதா
லோகப்ரியா
லோகயாழினி
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குழந்தைகள் பெயர்கள்
ஆண் குழந்தை பெயர்கள்
அ வரிசை
அகரமுதல்வன்
அக்கராயன்
அகவழகன்
அகத்தியன்
அகமகிழன்
அகமுகிலன்
அகிழவன்
அகில்
அகிலன்
அமுதன்
அமிர்தன்
அழகப்பன்
அழகன்
அதிரன்
அருள்
அருண்
அருளழகன்
அருள்நம்பி
அரும்பொறையன்
அறவணன்
அறவாணன்
அறநெறியன்
அற்புதராசன்
அற்புதன்
அறிவன்
அறிவாற்றன்
அறிவு
அறிவழகன்
அறிவுநம்பி
அய்யாகண்ணு
அய்யன்சாமி
அனழேந்தி
அண்ணாதுரை
அண்ணாமலை
அன்பு
அன்புமணி
அன்பரசன்
அன்புக்கரசன்
அன்புச்செல்வன்
அன்பழகன்
அன்பினியன்
அன்பானந்தன்
அடைக்கலநாதன்
அதிர்துடியன்
அமலன்
அம்பலவன்
அம்பலவாணன்
அம்பலக்கூத்தன்
இ வரிசை
இனியவன்
இசைக்கோ
இசைச்செல்வன்
இசையரசன்
இசையவன்
இசைச்சுடரன்
இசைச்சுடர்வாணன்
இயல்பரசன்
இயல்பிணன்
இயல்பிணனன்
இயலிசையன்
இராவணன்
இரும்பன்
இரும்பொறையன்
இலக்கியன்
இலங்காபுரியன்
இலங்கைவேந்தன்
இலந்தையர்
இளங்கோ
இளங்கிள்ளி
இளங்கிள்ளிவளவன்
இளங்கோவன்
இளவரசன்
இளவளவன்
இளம்பரிதி
இனியவன்
இன்பன்
இனியன்
இமையன்
இமையவன்
ஊ வரிசை
இல்லை
ஏ வரிசை
ஏழிசை வல்லவன்
ஏகாம்பரம்
ஏழுமலை
ஏழிசைக்கோமான்
ஏழிசைக்கோன்
ஏழிசைச்செம்மல்
ஏழிசைச்செல்வன்
ஏழிசைச்செழியன்
ஏழிசைச்சென்னி
ஏழிசைச்சேந்தன்
ஏழிசைச்சேரன்
ஏழிசைச்சோழன்
ஏழிசைத்தமிழன்
ஏழிசைத்தலைவன்
ஏழிசைத்தேவன்
ஏழிசைநம்பி
ஏழிசைநாகன்
ஏழிசைநெஞ்சன்
ஏழிசைப்பித்தன்
ஏழிசைப்புலவன்
ஏழிசைப்பேகன்
பெண் குழந்தை பெயர்கள்
அ வரிசை
அகமதி
அகல்யா
அகல்விழி
அகிலா
அகிலாண்டம்
அகிலேஷ்வரி
அகில்
அக்னிகா
அக்ஷயா
அக்ஷரா
அக்ஷா
அங்கயர்க்கண்ணி
அங்கவை
அங்கால பரமேஷ்வரி
அங்கையர்க்கரசி
அஞ்சனா
அஞ்சலி
அஞ்சலை
அஞ்சு
அஞ்சுஸ்ரீ
அணிநிலவு
அண்ணம்மாள்
அதிரூபா
அத்ரிகா
அத்ரிஜா
அத்விகா
அநாஹிதா
அனன்யா
அனாமிகா
அனிதா
அனித்ரா
அனிஷா
அனுக்கிரஹா
அனுக்ஷா
அனுஜா
அனுப்பிரியா
அனுஷா
அனுஷ்கா
அனுஷ்யா
அனுஸ்ரீ
அன்னக்கிளி
அன்னம்
அன்னம்மாள்
அன்னலட்சுமி
அன்பரசி
அன்பழகி
அன்பழகு
அன்பு
அன்புசெல்வி
அன்புமதி
அன்புமலர்
அன்புமொழி
அன்புவள்ளி
அன்புவிழி
அன்பெழில்
அன்ஷிகா
அபரஞ்ஜிதா
அபர்ணா
அபி
அபிக்ஞா
அபித குஜலாம்பாள்
அபிதா
அபித்யா
அபிநயசுந்தரி
அபிநயா
அபிராமி
அபிலாசா
அபிலாஷா
அபிலாஷினி
அபிஸ்ரீ
அபூர்வா
அப்ஸரா
அமராவதி
அமலா
அமலாராணி
அமிதா
அமிதேஸ்வரி
அமிர்தகலா
அமிர்தா
அமிழ்தவள்ளி
அமுதரசி
அமுதரசு
அமுதவல்லி
அமுதவாணி
அமுதா
அமுதினி
அமோகா
அமோதினி
அம்பாலிகா
அம்பிகா
அம்ரிதா
அம்ருதா
அம்ருதாஸ்ரீ
அம்ருஷா
அரங்கநாயகி
அரசி
அருட்கொடி
அருணா
அருண் மொழி
அருண் மொழி தேவி
அருந்ததி
அருந்தமிழ்
அருளரசி
அருளழகி
அருள் தேவி
அருள் மதி
அருள்மங்கை
அருள்மொழி
அர்ச்சனா
அறிவரசி
அறிவரசு
அறிவழகி
அறிவுச்செல்வி
அறிவுடைநங்கை
அறிவுமதி
அறிவுமலர்
அறிவுமொழி
அறிவொளி
அலமேலு
அலைமகள்
அல்லி
அல்லிக்கொடி
அல்லியரசி
அல்லிவிழி
அழகம்மா
அழகரசி
அழகரசு
அழகி
அழகுமதி
அழகுமலர்
அழகுமொழி
அழகெழில்
அவந்திகா
அஷ்விதா
அஷ்வினி
அஸ்மிதா
அஹல்யா
இ வரிசை
இக்ஷிதா
இசை
இசைக்கொடி
இசைக்கோமகள்
இசைச்செல்வி
இசைத்தேவி
இசைமகள்
இசைமொழி
இசையமுதம்
இசையமுது
இசையரசி
இசையொளி
இசைவாணி
இசைப்பிரியா
இதயா
இந்திரஜா
இந்திரா
இந்திராக்ஷி
இந்திராணி
இந்து
இந்துகலா
இந்துஜா
இந்துமதி
இந்துமுகி
இந்துவதனி
இந்துஷா
இந்ராணி
இனன்யா
இனிதா
இனிமை
இனியவள்
இனியா
இனியாள்
இன்தமிழ்
இன்தமிழ்ச்செல்வி
இன்னிசை
இன்னெழில்
இன்பவல்லி
இன்முல்லை
இன்மொழி
இமையெழில்
இயற்றமிழ்
இயற்றமிழ்ச்சுடர்
இயற்றமிழ்மணி
இயலரசி
இயலிசைச்செல்வி
இயலிசைத்தேவி
இலக்கணி
இலக்கியா
இலட்சியா
இளங்கவி
இளங்குமரி
இளங்குயில்
இளங்கொடி
இளநிலா
இளந்தமிழ்
இளந்தென்றல்
இளமணி
இளமதி
இளவஞ்சி
இளவரசி
இளையராணி
இஷா
இஷானா
இஷானி
இஷானிகா
இஷிகா
இஷிதா
இஸ்ரத்
இஹா
ஊ வரிசை
ஊரம்மை
ஊரமுது
ஊரழகி
ஊராள்
ஊருணி
ஊரெழில்
ஊரொளி
ஊழி
ஊழி - இறுதி.
ஊழிக்கடல்
ஊழிச்சுடர்
ஊழிச்செல்வி
ஏ வரிசை
ஏந்திழை
ஏந்திழையாள்
ஏந்துதல் -தாங்குதல்.
ஏந்தெழில்
ஏந்தெழிலி
ஏந்தெழினி
ஏர் -அழகு, எழுச்சி, கலப்பை.
ஏர்க்கண்ணி
ஏர்க்கொடி
ஏர்ச்சிலம்பு
ஏர்ச்செல்வி
ஏரணி
ஏர்நங்கை
ஏர்ப்பரிதி
ஏர்மகள்
ஏர்மங்கை
ஏர்மடந்தை
ஏர்மணி
ஏர்மதி
ஏரம்மை
ஏர்மயில்
ஏர்மருதம்
ஏர்மலர்
ஏர்முத்து
ஏரமுதம்
ஏரமுது
ஏர்முரசு
ஏரரசி
ஏர்வடிவு
ஏர்வளை
ஏர்வாணி
ஏரழகி
ஏரன்னை
ஏரி
ஏரிசை
ஏரிழை
ஏரினி
ஏரினியள்
ஏரினியாள்
ஏருடையாள்
ஏரூராள்
ஏரெயினி
ஏரெழில்
ஏரெழிலி
ஏரெழினி
ஏரொலி
ஏரொளி
ஏழ்கடல்
ஏழசைவாரி
ஏழிசை
ஏழிசை -பண்
ஏழிசைக்கடல்
ஏழிசைக்கனி
ஏழிசைக்கிளி
ஏழிசைக்குயில்
ஏழிசைக்குரல்
ஏழிசைச்சிட்டு
ஏழிசைச்சுடர்
ஏழிசைச்செல்வி
ஏழிசைநங்கை
ஏழிசைமணி
ஏழிசைமுத்து
ஏழிசையம்மை
ஏழிசையமுது
ஏழிசையரசி
ஏழிசையருவி
ஏழிசையாழ்
ஏழிசையாள்
ஏழிசையின்பம்
ஏழிசையெழில்
ஏழிசையெழிலி
ஏழிசையெழினி
ஏழிசையேந்தி
ஏழிசையொலி
ஏழிசையொளி
ஏழிசைவடிவு
ஏழிசைவல்லாள்
ஏழிசைவல்லி
ஏழிசைவாணி
ஏழு -ஓரேண்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை பெயர்கள்
ஆண் குழந்தை பெயர்கள்
ஒ வரிசை
ஒசைமணி
ஒண்பொருப்பன்
ஒண்பொழில்
ஒண்பொழிலன்
ஒண்மணி
ஒண்மதி
ஒண்மார்பன்
ஒண்முத்தன்
ஒண்முத்து
ஒண்முரசு
ஒண்மை
ஒண்மை - ஒண்பூவன்
ஒண்மையன்
ஒண்மொழி
ஒப்பில்சுடரோன்
ஒப்பகன்
ஒப்பமுதன்
ஒப்பமுது
ஒப்பாளன்
ஒப்பில்சுடர்
ஒப்பில்செல்வன்
ஒப்பில்சேய்
ஒப்பிலண்ணல்
ஒப்பிலப்பன்
ஒப்பில்புகழன்
ஒப்பில்புலவன்
ஒப்பில்பொறையன்
ஒப்பிலரசன்
ஒப்பிலரசு
ஒப்பிலருவி
ஒப்பில்வாணன்
ஒப்பில்வாரி
ஒப்பில்வீரன்
ஒப்பில்வைகை
ஒப்பிலறவோன்
ஒப்பிலறிஞன்
ஒப்பிலறிவன்
ஒப்பிலறிவு
ஒப்பிலன்பன்
ஒப்பிலன்பு
ஒப்பிலாக்கனி
ஒப்பிலாக்கோ
ஒப்பிலாக்கோன்
ஒப்பிலாச்சுடர்
ஒப்பிலாத்தம்பி
ஒப்பிலாத்தீ
ஒப்பிலாத்துரை
ஒப்பிலாத்தேவன்
ஒப்பிலாத்தேன்
ஒப்பிலாநம்பி
ஒப்பிலாநெஞ்சன்
ஒப்பிலாநேயன்
ஒப்பிலாப்பரிதி
ஒப்பிலாமகன்
ஒப்பிலாமணி
ஒப்பிலாமதி
ஒப்பிலாமலை
ஒப்பிலாமுடி
ஒப்பிலாமுத்து
ஒப்பிலாமுரசு
ஒப்பிலாமொழி
ஒப்பிலாவண்ணன்
ஒப்பிலாவழுதி
ஒப்பிலாழி
ஒப்பிலாளன்
ஒப்பிலான்
ஒப்பிலின்பன்
ஒப்பிலினியன்
ஒப்பிலூரன்
ஒப்பிலெழில்
ஒப்பிலெழிலன்
ஒப்பிலேந்தல்
ஒப்பிலேரன்
ஒப்பிலேறு
ஒப்பிலையன்
ஒப்பிலொலி
ஒப்பிலொளி
ஒப்பிழகன்
ஒப்பின்முத்து
ஒப்பு
ஒப்பு - நிகர்.
ஒலி - ஓசை
ஒலிமணி
ஒலிமலை
ஒலிமுரசு
ஒலியகன்
ஒலியண்ணல்
ஒலியருவி
ஒலியலை
ஒலியன்
ஒலியன் - ஒலிப்பவன்
ஒலியாழி
ஒலியாளன்
ஒலியாற்றல்
ஒலியினியன்
ஒலியெரி
ஒலியேந்தி
ஒலியையன்
ஒலிவண்ணன்
ஒலிவாணன்
ஒலிவெற்பன்
ஒலிவைகை
ஒவக்கலை
ஒள்ளியன்
ஒளி
ஒளி - சுடர், புகழ்.
ஒளி - வெளிச்சம்
ஒளிக்கடல்
ஒளிக்கண்ணு
ஒளிக்கணை
ஒளிக்கதிர்
ஒளிக்கரை
ஒளிக்குமரன்
ஒளிக்குரிசில்
ஒளிக்குளத்தன்
ஒளிக்குன்றன்
ஒளிக்கொன்றை
ஒளிக்கோ
ஒளிக்கோடன்
ஒளிக்கோமான்
ஒளிக்கோவன்
ஒளிக்கோன்
ஒளிச்சேய்
ஒளிச்சாரல்
ஒளிச்சுடர்
ஒளிச்சுடரோன்
ஒளிச்சுனையான்
ஒளிச்செம்மல்
ஒளிச்செல்வன்
ஒளிச்செழியன்
ஒளிச்சென்னி
ஒளிச்சேந்தன்
ஒளிச்சேரன்
ஒளிச்சோலை
ஒளிச்சோழன்
ஒளித்தங்கம்
ஒளித்தங்கன்
ஒளித்திருவன்
ஒளித்தேவன்
ஒளித்நம்பி
ஒளிநாடன்
ஒளிநிலவன்
ஒளிநிலவு
ஒளிநெஞ்சன்
ஒளிநேயன்
ஒளிப்பொருப்பன்
ஒளிப்பிறை
ஒளிப்புலவன்
ஒளிப்பூவன்
ஒளிப்பொழிலன்
ஒளிப்பொறை
ஒளிப்பொறையன்
ஒளிமகன்
ஒளிமணி
ஒளிமதி
ஒளிமருகன்
ஒளிமருதன்
ஒளிமல்லன்
ஒளிமலை
ஒளிமலையன்
ஒளிமழவன்
ஒளிமள்ளன்
ஒளிமறவன்
ஒளிமன்னன்
ஒளிமாண்பன்
ஒளிமுனைவன்
ஒளிமெய்யன்
ஒளிமைந்தன்
ஒளிமௌவல்
ஒளியகன்
ஒளியண்ணல்
ஒளியத்தி
ஒளியப்பன்
ஒளியமுதன்
ஒளியமுது
ஒளியரசன்
ஒளியருவி
ஒளியலை
ஒளியழகன்
ஒளியழகு
ஒளியறிஞன்
ஒளியறிவன்
ஒளியறிவு
ஒளியறிவோன்
ஒளியன்
ஒளியன் - ஒளியையுடையவன்
ஒளியன்பன்
ஒளியாழி
ஒளியாழோன்
ஒளியாளன்
ஒளியின்பன்
ஒளியினியன்
ஒளியுருவன்
ஒளியூரன்
ஒளியெழிலன்
ஒளியெழிலோன்
ஒளியேந்தல்
ஒளியேந்தி
ஒளியையன்
ஒளிவடிவேல்
ஒளிவண்ணன்
ஒளிவழுதி
ஒளிவளத்தன்
ஒளிவளவன்
ஒளிவள்ளல்
ஒளிவாகை
ஒளிவாணன்
ஒளிவாரி
ஒளிவாளன்
ஒளிவில்
ஒளிவீரன்
ஒளிவெற்பன்
ஒளிவெற்பு
ஒளிவெற்றி
ஒளிவேங்கை
ஒளிவேந்தன்
ஒளிவேல்
ஒளிவேலன்
ஒளிவேலோன்
ஒளிவேள்
ஒளிவேளிர்
ஒளிவைகை
வ வரிசை
வடமலைவாணன்
வடிவழகன்
வடிவேலவன்
வடிவேலன்
வண்ணமதியன்
வணிகநாதன்
வணிகவாசன்
வரவணையான்
வல்லவராயன்
வள்ளுவன்
வளவன்
வன்னியன்
வி வரிசை
விக்ரம்
விருதகிரி
விழியன்
விண்ணவன்
வில்லவன்
வினைத்திறன்
வினைத்திறமிகுந்தன்
விழியன்
விக்ராந்த்
விவேக்
விஜயகுமார்
வினீத்
வினேத்குமர்
விமல்
விஷால்
வினைகுமர்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகள் பெயர்கள்
ஒ வரிசை
ஒண்டமிழரசி
ஒப்பிலழகி
ஒப்பிலாமணி
ஒப்பிலாமொழி
ஒப்பிலாநங்கை
ஒப்பிலாஅழகி
ஒருமாமணி
ஒலிஇறைவி
ஒலிஎழிலி
ஒலிச்செல்வி
ஒலித்தங்கை
ஒலித்தேவி
ஒலிநங்கை
ஒலிப்பாவை
ஒலிமகள்
ஒலிமணி
ஒலிமுகிலி
ஒலியரசி
ஒளிவடிவு
ஒலிவல்லி
வ வரிசை
வகேஷ்வரி
வசந்தசேனா
வசந்தா
வசந்தி
வசனா
வசுதா
வசுதாரிணி
வசுமதி
வஞ்சி
வஞ்சிக்கொடி
வஞ்சிப்பாமகள்
வஞ்சிமகள்
வடிவரசி
வடிவழகி
வடிவு
வடிவுக்கரசி
வண்டமிழ்
வண்டார்குழலி
வண்ணக்கதிர்
வண்ணமதி
வதனா
வதனி
வத்ஸலா
வனிதா
வமகேஷி
வருணி
வருனிதா
வர்ணவதி
வர்ஷா
வர்ஷினி
வல்லியரசி
வளர்மதி
வள்ளி
வள்ளியம்மை
வாசுகி
வாணதி
வாணதி
வாணவி
வாணி
வாணிஸ்ரீ
வானதி
வானவன்மாதேவி
வான்மதி
வாரிணி
வாஹிணி
வி வரிசை
வினிதா
வின்னரசி
வித்தியா
விந்திய
விமலா
வினோதினி
விஷ்கா
Comments
ஆண் குழ்ந்தை name 2020 new boy please ...