பிறந்த குழந்தைகளுக்கு நட்சத்திரப்படி பெயர்கள் பாகம் 2

8மிருகசீரிடம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ‘வே, வோ, கா, கி’ போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு வே வரிசைப் பெயர்கள், வோ வரிசைப் பெயர்கள், கா வரிசைபெயர்கள், கி வரிசைப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

‘வே, வோ, கா, கி’ எழுத்தில் தொடங்கும் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்கள் இதோ.

வே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

வேந்தன்
வேணு
வேணுகோபாலன்
வேங்கடத்திரி
வேங்கடாத்திரி
வேலவன்
வேல்முருகன்
வேல்பாண்டி
வேதாந்த்
வேழவேந்தன்
வேலரசு
வேல்பாரி
வேலப்பன்
வேல் ராஜ்
வேதேஷ்
வேதாச்சலம்
வேங்கையன்
வேட்டையன்

கா வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள்

கார்த்திகேயன்
காத்தவராயன்
காஞ்சித்தேவன்
காஞ்சியப்பன்
காமராஜன்
காமேஷ்வரன்
கார்த்திக்
காந்தன்
காசிநாதன்
காசிராஜன்
காஷியபன்
காலகேயன்
காலபைரவன்
காளிமத்து
காளீஸ்வரன்
காளிங்கன்
கார்கோடகன்
கார்வண்ணன்
காவிரிநாடன்
காளையன்
கார்மேகன்
காஞ்சிக்கதிர்
காஞ்சிக்கனல்
காஞ்சிக்கனி
காஞ்சிக்காரி
காஞ்சிக்காவலன்
காஞ்சிக்கிழான்
காஞ்சிக்கிள்ளி
காஞ்சிக்கீரன்
காஞ்சிக்குடிமகன்
காஞ்சிக்குமரன்
காஞ்சிக்குரிசில்
காஞ்சிக்குன்றன்
காஞ்சிக்கூத்தன்
காஞ்சிக்கேள்வன்
காஞ்சிக்கோ
காஞ்சிக்கோடன்
காஞ்சிக்கோதை
காஞ்சிக்கோமான்
காஞ்சிக்கோவன்
காஞ்சிக்கோன்
காஞ்சிச்சுடர்
காஞ்சிச்செம்மல்
காஞ்சிச்செல்வன்
காஞ்சிச்செழியன்
காஞ்சிச்சென்னி
காஞ்சிச்சேந்தன்
காஞ்சித்திருவன்
காஞ்சித்தனையன்
காஞ்சித்திண்ணன்
காஞ்சித்திறத்தன்
காஞ்சித்திறல்
காஞ்சித்திறலோன்
காஞ்சித்துணைவன்
காஞ்சித்துரை
காஞ்சித்தென்றல்
காஞ்சித்தென்னன்
காஞ்சித்தேவன்
காஞ்சித்தோழன்
காஞ்சித்தோன்றல்
காஞ்சிநம்பி
காஞ்சிநல்லன்
காஞ்சிநன்னன்
காஞ்சிநாகன்
காஞ்சிநாடன்
காஞ்சிநிலவன்
காஞ்சிநிலவு
காஞ்சிநெஞ்சன்
காஞ்சிநேயன்
காஞ்சிப்பரிதி
காஞ்சிப்பாரி
காஞ்சிப்பாவலன்
காஞ்சிப்பித்தன்
காஞ்சிப்பிறை
காஞ்சிப்புகழன்
காஞ்சிப்புலவன்
காஞ்சிப்பொருநன்
காஞ்சிப்பொழில்
காஞ்சிப்பொழிலன்
காஞ்சிப்பொன்னன்
காஞ்சிமகன்
காஞ்சிமணி
காஞ்சிமதி
காஞ்சிமருகன்
காஞ்சிமருதன்
காஞ்சிமல்லன்
காஞ்சிமலை
காஞ்சிமலையன்
காஞ்சிமழவன்
காஞ்சிமள்ளன்
காஞ்சிமறவன்
காஞ்சிமன்னன்
காஞ்சிமாண்பன்
காஞ்சிமாறன்
காஞ்சிமானன்
காஞ்சிமுகிலன்
காஞ்சிமுத்தன்
காஞ்சிமுத்து
காஞ்சிமுதல்வன்
காஞ்சிமுரசு
காஞ்சிமுருகன்
காஞ்சிமுருகு
காஞ்சிமுறுவல்
காஞ்சிமைந்தன்
காஞ்சிமொழி
காஞ்சியரன்
காஞ்சியரான்
காஞ்சியப்பன்
காஞ்சியமுதன்
காஞ்சியமுது
காஞ்சியரசன்
காஞ்சியரசு
காஞ்சியருவி
காஞ்சியழகன்
காஞ்சியழகு
காஞ்சியறிஞன்
காஞ்சியறிவு
காஞ்சியன்பன்
காஞ்சியன்பு
காஞ்சியின்பன்
காஞ்சியினியன்
காஞ்சியுழவன்
காஞ்சியெழில்
காஞ்சியெழிலன்
காஞ்சியெழிலோன்
காஞ்சியெழினி
காஞ்சியெளியன்
காஞ்சியெளியோன்
காஞ்சியேந்தல்
காஞ்சியையன்
காஞ்சிவழுதி
காஞ்சிவளத்தன்
காஞ்சிவளவன்
காஞ்சிவள்ளல்
காஞ்சிவாணன்
காஞ்சிவிறல்
காஞ்சிவிறலோன்
காஞ்சிவீரன்
காஞ்சிவெற்பன்
காஞ்சிவேங்கை
காஞ்சிவேந்தன்
காஞ்சிவேல்
காஞ்சிவேலன்
காஞ்சிவேலோன்
காஞ்சிவேள்
காட்டமுது
காட்டரசு
காட்டரண்
காட்டருவி
காட்டழகன்
காட்டழகு
காட்டன்பன்
காட்டன்பு
காட்டாளன்
காட்டுநம்பி
காட்டுநல்லன்
காட்டுநாகன்
காட்டுநாடன்
காட்டுநிலவன்
காட்டுநிலவு
காட்டுநெஞ்சன்
காட்டுநேயன்
காட்டுவளத்தன்
காட்டுவளவன்
காட்டுவீரன்
காட்டுவெற்பன்
காட்டுவேந்தன்
காட்டுவேலன்
காட்டுவேலோன்
காட்டுவேள்
காட்டூரன்
காட்டூரான்
காட்டெழிலன்
காட்டெழிலோன்
காட்டெழினி
காடன் - காட்டிலுறைபவன், காடுடையான்
காடு
காடு - காட்டமுதன்
காநம்பி
காநல்லன்
காநன்னன்
காநாகன்
காநாடன்
காநாவன்
காநிலவன்
காநிலவு
காநெஞ்சன்
காநேயன்
காமகன்
காமதி
காமர்
காமர் - அழகு.
காமருகன்
காமருதன்
காமல்லன்
காமலை
காமலையன்
காமன்னன்
காமாண்பன்
காமார்பன்
காமாறன்
காமானன்
காமைந்தன்
கார்
கார் - கருமை, கருமுகில், கார்காலம்.
கார்நம்பி
கார்நல்லன்
கார்நல்லோன்
கார்நாகன்
கார்நாடன்
கார்நிலவன்
கார்நிலவு
கார்நெஞ்சன்
கார்நேயன்
கார்மகன்
கார்மணி
கார்மருகன்
கார்மருதன்
கார்மல்லன்
கார்மலை
கார்மலையன்
கார்மழவன்
கார்மள்ளன்
கார்மறவன்
கார்மன்னன்
கார்மார்பன்
கார்மாறன்
கார்மானன்
கார்முகில்
கார்முகிலன்
கார்முத்தன்
கார்முத்து
கார்முதல்வன்
காரமுதன்
காரமுது
கார்முருகன்
கார்முருகு
கார்மைந்தன்
காரரசன்
காரரசு
கார்வண்ணன்
கார்வளத்தன்
காரழகன்
காரழகு
காரன்பன்
காரன்பு
காராழி
காராளன்
காராளி
காரி
காரி - சிற்றரசன் ஒருவன்.
காரி - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன்பெயர்
காரின்பன்
காரினியன்
காருருவன்
காருழவன்
காரூரன்
காரூரான்
காரெழிலன்
காரெழிலோன்
காரெழினி
காரெளியன்
காரெளியோன்
காரேந்தல்
காரேறு
காரையன்
காவரன்
காவரான்
காவண்ணன்
காவமுதன்
காவமுது
காவரசன்
காவரசு
காவருவி
காவல்
காவல் - காப்பு.
காவல்லண்ணல்
காவல்லப்பன்
காவல்லமுதன்
காவலலமுது
காவல்லரசன்
காவல்லரசு
காவல்லருவி
காவல்லழகன்
காவல்லழகு
காவல்வல்லோன்
காவல்வழுதி
காவல்வளவன்
காவல்விழியன்
காவல்விறல்
காவல்விறலன்
காவல்வீரன்
காவல்வெற்பன்
காவல்வேங்கை
காவல்வேந்தன்
காவல்வேல்
காவல்வேலன்
காவல்வேலோன்
காவல்வேள்
காவலன்
காவலன் - காப்பவன்
காவலன்பன்
காவலன்பு
காவலாழி
காவலாளன்
காவலின்பன்
காவலினியன்
காவலுடையான்
காவலூரன்
காவலூரான்
காவலெழிலன்
காவலெழிலோன்
காவலெழினி
காவலேந்தல்
காவலேறு
காவலையன்
காவழகன்
காவழகு
காவழுதி
காவளத்தன்
காவளநாடன்
காவளவன்
காவள்ளல்
காவற்கடல்
காவற்கணை
காவற்கதிர்
காவற்கனல்
காவற்கிழான்
காவற்கிள்ளி
காவற்கீரன்
காவற்குமரன்
காவற்குரிசில்
காவற்குன்றன்
காவற்கேள்

கி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

கிள்ளி
கிள்ளிவளவன்
கிருஷ்ணன்
கிஷோர்
கிஷோர்குமார்
கிருஷ்ணகுமார்
கிருஷ்ணபிரபு
கிரண்குமார்
கிருஷ
வே வரிசை பெண் குழந்தை பெயர்கள்

வேலம்மாள்
வேணுஸ்ரீ
வேல்விழியாள்
வெங்கம்மாள்
வேதவள்ளி
வேய்ங்குழலி
வேதிகா
வேதஸ்ரீ
வேணி
வேலாயி
வேல்விழி

கா வரிசை பெண் குழந்தை பெயர்கள்

காம்னா
காவியா
காவியாஞ்சலி
காஞ்சனா
காஞ்சனமாலா
கார்முகில்
கார்குழலி
காவேரி
கார்த்திகா
காமாக்ஷ்சி
காத்யாயினி
காருண்யா
காளீஸ்வரி
காமேஷ்வரி
காமலர்
கார்
கார்க்கண்ணி
கார்கடல்
கார்குயில்
கார்குழல்

கார்கூந்தல்
கார்சிலம்பு
கார்சோலை
காரணி
கார்தோகை
கார்நங்கை
கார்நெய்தல்
கார்நொச்சி
கார்பொழில்
கார்மகள்
கார்மங்கை
கார்மடந்தை
கார்மணி
காரம்மை
கார்மயில்
கார்மருதம்
கார்முகில்
கார்முகிலி
காரமுதம்
காரமுது
காரரசி
கார்வடிவு
கார்வாணி
கார்வாரி
கார்வானம்
கார்விழி
காரழகி
காராழி
காரிகை
காரிகை -பெண், அழகு.
காரெழிலி
காரொலி
காரோதி
காரோவியம்
காவமுதம்
காவமுது
காவரசி
காவரசு
காவருவி

கி வரிசை பெண் குழந்தைப் பெயர்கள்

கிருத்திகா
கிருபாஷிணி
கிரண்மாலாp
கிருஷ்ணகுமாரி
கிருஷ்ணவேணி
கிருஷ்ணபிரியா

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் பெண் குழந்தைகளுக்கு ‘கு,ஞ,ச,க,
வரிசை  பெயர்கள்

கு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

குணசேகரன்
குகநாதன்
குணாநந்தன்
குருமூர்த்தி
குடியரசன்
குமரியானந்தன்
குலமாணிக்கம்
குழந்தைவேலன்
குறளரசன்
குற்றாலீஸ்வரன்
குறிஞ்சிநாதன்
குகன்
குருவப்பன்
குமுதன்
குணசீலன்

க வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

கதிரவன்
கதிரரசன்
கதிரேசன்
கரிகாலன்
கவுதமன்
கஜேந்திரன்
கந்தர்வன்
கண்ணப்பன்
கணிகண்ணன்
கதிர்காமன்
கரிகாலன்
கருப்பையா
கருத்தையன்
கந்தவேலன்
கலியபெருமாள்
கலைவாணன்
கலையரசன்
கவியரசன்
கதிர்
களஞ்சியம்

ஞ வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள்

ஞானமுத்து
ஞானசேகரன்
ஞானச்செல்வன்
ஞானதுரை
ஞானராஜன்
ஞானகுரு
ஞானகுமாரன்
ஞானசூரியன்
ஞானமுருகன்
ஞானேஷ்
ஞானேஸ்வரன்

ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
சக்ரபாணி
சஞ்சய்
சஞ்சீவ்
சம்பத்
சந்திரகாந்தன்
சக்கரவத்தி
சந்தானகிருஷ்ணன்
சர்வானந்தன்
சதாசிவன்
சத்ருகன்
சங்கரன்
சரவணன்
சதீஷ்
சரத்குமாரன்
சனத்குமாரன்
சந்திரபாபு
சகாதேவன்
கு வரிசை பெண் குழந்தை பெயர்கள்

குமுதினி
குணவல்லி
குமுதவல்லி
குணமதி
குணசேகரி
குணக்கொடி
குணச்செல்வி
குலமதி
குழலி
குமுதஸ்ரீ
குமரியம்மா

ஞ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

ஞானம்
ஞானேஸ்வரி
ஞானஸ்ரீ
ஞானகுமாரி
ஞானச்செல்வி

ச வரிசை பெண் குழந்தை பெயர்கள்

சண்முகவடிவு
சண்முகப்பிரியா
சங்கினி
சந்திரபிரபா
சந்திரகாந்தா
சரிதா
சரண்யா
சவிதா
சர்மிலி
சற்குணேஸ்வரி
சங்கீதா

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ‘கே, கோ, ஹ, ஹி‘  குழந்தை பெயர்கள்

கே வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள் :

கேசரி
கேசவன்
கேசவா
கேதன்
கேதார்
கேவல்நாத்
கேதன்
கேஷவ்
கேவல்நாத்

கே வரிசை பெண் குழந்தைப் பெயர்கள் :

கேஷியா
கேசினி
கேயா
கேவா

கோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

கோன்
கோவன்
கோபாலன்
கோபாலகிருஷ்னன்
கோகுல்
கோகுலகிருஷ்ணன்
கோவலன்
கோவழகன்
கோவழகு
கோவிந்தன்
கோவேந்தன்
கோவைக்கதிர்
கோவைச்சுடர்
கோவைச்செம்மல்
கோவைநேயன்
கோவைமணி
கோவினேஷ்
கோவூர்
கோவூர்கிழார்
கோவேஷ்
கோவைக்கிழார்
கோஹவ்
கோச்சடை
கோச்சடையன்
கோச்செங்கட்சோழன்
கோச்செங்கணன்
கோட்புலி
கோட்புலிநாயனார்
கோப்பெருநற்கிள்ளி
கோப்பெருஞ்சடையன்
கோப்பெருஞ்சோழன்
கோபி
கோபிநாத்
கோபிகிருஷ்ணன்
கோமதீஸ்வரன்
கோரட்சகன்
கோவர்தனன்
கோரகாநாத்
கோமேஷ்

கோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

கோமகள்
கோமதி நாயகி
கோலவிழி
கோவரசி
கோவழகி
கோகிலா
கோசலை
கோதவரி
கோதை
கோதைநாயகி
கோபிகா
கோபிலா
கோப்பெருந்தேவி
கோப்பெரும்தேவி
கோமகள்
கோமதி
கோமலி
கோமல்
கோமளவல்லி
கோலமயில்
கோலவிழி

ஹ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஹர்ஷத்
ஹரீந்திரா
ஹரிக்கண்ணன்
ஹரிபாபு
ஹரிபிரசாத்
ஹரிவர்ஷன்
ஹரிகுமார்
ஹரிராஜ்
ஹரிச்சந்திரன்
ஹரிபிரீத்
ஹரிஷங்கர்
ஹரிராம்
ஹர்ஷவர்தன்
ஹரிகிருஷ்னன்
ஹரிநாதன்
ஹரிஷ்
ஹம்சவர்தன்
ஹம்சராஜ்
ஹரிசரண்
ஹர்திக்
ஹரிஹரன்
ஹரிகரண்
ஹரிதாஸ்

ஹ வரிசை பெண்குழந்தை பெயர்கள் :

ஹசினிகா
ஹனிஷா
ஹன்சா
ஹன்யா
ஹன்ஷிகா
ஹம்சவர்த்தினி
ஹம்சவானி
ஹம்சா
ஹரிதா
ஹரிதசிந்தியாஷினி
ஹரினி
ஹரினிவேதா
ஹர்ஷி
ஹர்ஷா
ஹர்ஷிகா
ஹர்ஷிதா
ஹர்ஷினி
ஹலிமா
ஹவிஷ்மதி
ஹஸிதா
ஹஸினா
ஹஸ்னா
ஹாசினி
ஹம்சவாஹினி
ஹன்சா
ஹரிவேதிகா
ஹரிபாலா
ஹரிபிரியா
ஹர்ஷிகா

ஹி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஹிரேஷ்
ஹிரேந்திரா
ஹிமேஷ்
ஹிமான்ஷு
ஹிமேந்திரா
ஹிரித்திக்

ஹி வரிசை பெண்குழந்தை பெயர்கள் :

ஹிமானி
ஹிலா

Comments